Tuesday, 12 December 2017

Relationships

Names of the Family Relations and Translation in Tamil Here are the names of the relations in a family and their translations in tamil Father - அப்பா Mother - அம்மா Grandfather - தாத்தா Grandmother - பாட்டி Great Grandfather - கொள்ளுத் தாத்தா Great Grandmother - கொள்ளுப் பாட்டி Spouse - கணவன் அல்லது மனைவி Siblings - அண்ணன் , தம்பி , அக்கா , தங்கை Brother - சகோதரன் Elder brother - அண்ணன் Younger brother - தம்பி Sister - சகோதரி Elder sister - அக்கா Younger sister - தங்கை Elder brother's wife - அண்ணி Maternal Uncle - மாமா (தாய் மாமா ) Paternal Uncle - பெரியப்பா , சித்தப்பா Aunty - அத்தை , சித்தி , மாமி , பெரியம்மா Husband - கணவர் Wife - மனைவி Mother -in-law - மாமியார் Father-in-law - மாமனார் Brother-in-law - மைத்துனர் (கணவரின் or மனைவியின் - அண்ணன் , தம்பி ) Sister -in-law - நாத்தனார் or மைத்துனி (கணவரின் or மனைவியின் -அக்கா , தங்கை ) Co-sister - ஓரகத்தி -ஓர்ப்படி (கணவரின் சகோதரரின் மனைவி ) Co-Brother - சகலை (மனைவியின் சகோதரியின் கணவர் ) Son-in-law - மருமகன் Daughter - in-law - மருமகள் Son - மகன் Daughter - மகள் Grand son - பேரன் Grand daughter - பேத்தி Great Grand son - கொள்ளுப் பேரன் Great Grand daughter - கொள்ளுப் பேத்தி சம்பந்தி - மகன் அல்லது மகளின் மாமியார் , மாமனார் Nephew - அண்ணன் , தம்பி , அக்காள் , தங்கை - இவர்களின் மகன் Niece - அண்ணன் , தம்பி , அக்காள் , தங்கை - இவர்களின் மகள் Cousin - அத்தை , மாமா - இவர்களின் மகன் , மகள் Cousin Brother - பெரியப்பா , சித்தப்பா மகன் (அம்மா , அப்பா இரண்டு பக்கமும் ) Cousin Sister - பெரியப்பா , சித்தப்பா மகள் (அம்மா , அப்பா இரண்டு பக்கமும் ) Step father , Step Mother, Step son, Step daughter - இரண்டாம் திருமணத்தின் மூலம் வந்த உறவுகள்

No comments:

Post a Comment